Terms of Use and Privacy

தனியுரிமை கொள்கை - சுருக்கம்

ரஹமத் பதிப்பகம் (சென்னை) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயக்கும் சேவைகளை பயன்படுத்த விரும்பிய உங்களுக்கு எமது நன்றி (“கம்பனி”, “நாங்கள்”, “எமக்காக”, “எமது”). உங்கள் தனிநபர் தகவல் மற்றும் உங்கள் தனியுரிமை பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி கூறுகிறோம். இந்த சுருக்கமான தனியுரிமை கொள்கை (பாலிஸி), நாம் சேகரிக்கும் தகவல் மற்றும் அதனை பயன்படுத்தும் வகையை விளக்குகிறது. கூடுதல் விவரமான தனியுரிமை கொள்கையை இங்கே காணலாம். இந்த கொள்கை அல்லது உங்கள் தனிநபர் தகவல் தொடர்பான எமது நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எங்களுடன் buhari@rahmath.net என்ற வலைதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
எமது https://www.rahmath.net (“வலைதளம்”) வலைதளத்துக்கு நீங்கள் வருகை தரும்போது, சூழ்நிலைக்கேற்ப அல்லது பொதுவாகவே எமது மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் எமது சேவைகளில் ஒன்றை பயன்படுத்தினாலும் (சேவைகள், வலைதளம், ஆப் மற்றும் வேறு ஏதேனும் பிளாட்பார்ம் பயன்படுத்தி சேவைகளை நாங்கள் வழங்கலாம்), நாங்கள் சில குறிப்பிட்ட தகவல்களை சேகரிக்கலாம். தயவு செய்வு கவனமுடன் இதனை படியுங்கள். இந்த கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்களுக்கு ஒப்புதல் இல்லையெனில், எமது சேவைகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

1. நாங்கள் சேகரிக்கக் கூடிய தகவல் வகைகள்

2. தானாகவே சேகரிக்கப்படும் தகவல்

நீங்கள் சேவைகளை பயன்படுத்தும்போது, சாதனம், பயன்பாட்டுத் தகவல், ஐபி முகவரி, பிரவுஸர் மற்றும் சாதனத்தின் தன்மைகள், இருப்பிடம், தொழில்நுட்ப தகவல் போன்றவற்றை நாங்கள் தானாகவே சேகரித்துக் கொள்வோம்.

3. எமது ஆப் சேகரிக்கும் தகவல்

எமது ஆப் மூலம் சேவைகளை நீங்கள் பயன்படுத்தினால், பின்வரும் தகவலை நாங்கள் சேகரித்துக் கொள்வோம்:

4. சேகரிக்கப்பட்ட தகவல் பயன்பாடு

எமது சேவைகள் மூலம் சேகரிக்கப்பட்ட தனிநபர் தகவலை பின்வரும் விவரமான சட்டபூர்வ வர்த்தக நலன்களுக்கு நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்:

5. உங்கள் தகவல் பகிர்வு

நாங்கள் வைத்திருக்கும் உங்கள் தரவை பின்வரும் சட்டபூர்வமான அடிப்படையில் பயன்படுத்துவோம் அல்லது பகிர்ந்து கொள்வோம்:

6. சமூக ஊடக லாக் இன்கள்

(ஃபேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற) உங்கள் மூன்றாம் தரப்பு சமூக ஊடக கணக்கு விவரங்கள் பயன்படுத்தி பதிவு மற்றும் லாக் இன் செய்யும் திறனை உங்களுக்கு நாங்கள் வழங்கலாம். இதனை நீங்கள் விரும்பினால், அத்தகைய சமூக ஊடக தளங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த சில சுயவிவர தகவலை நாங்கள் பெற்றுக் கொள்வோம். நாங்கள் பெற்றுக்கொள்ளும் தகவல் இந்த கொள்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அல்லது வேறு வகையில் உங்களுக்கு இது தொடர்பான சேவைகள் குறித்து விளக்கியது போல் பயன்படுத்தப்படும். உங்கள் மூன்றாம் தரப்பு சமூக ஊடகம் வழங்குபவர் உங்கள் தனிநபர் தகவலை வேறு வகையில் பயன்படுத்திக் கொண்டால் அதனை நாங்கள் கட்டுப்படுத்தவும் முடியாது, இதற்கு பொறுப்பு ஏற்கவும் முடியாது.

7. தரவு பரிமாற்றங்கள்

எமது செர்வர்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. நீங்கள் ஐரோப்பிய பொருளாதார பகுதி (EEA) அல்லது யுனைடெட் கிங்டம் (UK) பகுதியில் வசிப்பவராக இருப்பின், இந்த கொள்கை மற்றும் இது தொடர்பான சட்டபூர்வமான வகையில், உங்கள் தனிநபர் தகவலை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

8. தகவல் தக்கவைத்துக் கொள்தல்

சட்டரீதியாக தேவைப்பட்டாலொழிய, இந்த கொள்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்கு தேவைப்படும் வரையில் மட்டுமே உங்கள் தனிநபர் தகவலை நாங்கள் தக்க வைத்துக் கொள்வோம். உங்கள் தனிநபர் தகவலை பயன்படுத்திக் கொள்வதற்கு எமக்கு எந்தவித வர்த்தக ரீதியான தேவையும் இல்லையெனில், நாங்கள் அத்தகைய தகவலை அழித்தோ, அடையாளம் தெரியாமல் ஆக்கியோ அல்லது ஒரு குறியீடோ அளித்து விடுவோம். இது சாத்தியமில்லை எனில், அது அழிக்கப்படுவதற்கு சாத்தியமாகும் வரை அது எந்தவித செயல்பாட்டுக்கும் பயன்படாத வகையில் உங்கள் தனிநபர் தகவலை பாதுகாப்பாக தனிமைப்படுத்தி விடுவோம்.

9. தகவல் பாதுகாப்பு

நாங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு தனிநபர் தகவலையும் பாதுகாக்கும் விதமாக அதற்கேற்ற தொழில்நுட்ப ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்தியுள்ளோம்.. எனினும், ஹேக்கர்கள், சைபர் குற்றவாளிகள் அல்லது பிற அதிகாரமற்ற மூன்றாம் தரப்பினர், எமது பாதுகாப்பை மீறி, உங்கள் தகவலை சட்டத்துக்கு முரணாக சேகரிப்பதோ, அணுகுவதோ, திருடுவதோ அல்லது உங்கள் தகவலை மாற்றியமைக்க மாட்டார்கள் என்பதற்கு நாங்கள் உறுதியோ அல்லது உத்தரவாதமோ தரமுடியாது. சேவைகளிலிருந்து அல்லது சேவைகளுக்கு உங்கள் தனிநபர் தகவலை பெறுவதும் வழங்குவதற்கும் தாங்களே பொறுப்பு என்று ஒப்புக்கொண்டு உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். சேவைகளை ஒரு பாதுகாப்பான சாதனம் அல்லது இணைப்பிலிருந்து மட்டுமே நீங்கள் அணுகவேண்டும்.

10. உங்கள் தனிநபர் உரிமைகள்

சில பகுதிகளில் ( EEA, UK போன்றவை), தொடர்பான தரவு பாதுகாப்பு விதிகளின் கீழ் உங்களுக்கு சில உரிமைகள் உள்ளது. இவைகள் பின்வரும் உரிமைகள் உள்ளிட்டிருக்கும்:
உங்கள் தனிநபர் உரிமைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துரைகள் இருந்தால், நீங்கள் எங்களுக்கு buhari@rahmath.net என்ற இமெயில் மூலம் அனுப்பலாம். கணக்கு தகவல் நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் கணக்கிலுள்ள தகவலை மாற்றியமைக்கலாம் அல்லது மறுபார்வையிடலாம் அல்லது நீக்கிவிடலாம். உங்களுக்கு பின்வரும் உரிமைகளும் உள்ளன:
அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்ட அல்லது குறியீடு தரப்பட்ட வாடிக்கையாளர் தகவலை வாடிக்கையாளர் கோரிக்கை காரணமாக வழங்கவோ அல்லது நீக்கவோ அல்லது தனிநபர் தரவை மீண்டும் அடையாளப்படுத்தவோ செய்ய நாங்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல.

11. உங்கள் உரிமைகளை நிலைநாட்டுவது

தரவு தனியுரிமை விதிப்படி மற்றும் தொடர்பான உங்கள் உரிமைகளை பயன்படுத்தும் கோரிக்கை பெற்றதும், நீங்கள்தான் கணக்கு உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, உங்கள் அடையாளம் சரிபார்க்கப்படும். உங்கள் தனிநபர் உரிமைகளை நீங்கள் பயன்படுத்தினால் நாங்கள் பேதம் பார்க்கமாட்டோம்.

12. புதுப்பிப்புகள்

இந்த கொள்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிக்க நேரிடும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட கொள்கையை “மாற்றியமைக்கப்பட்டது” தேதியுடன் காணப்பட்டு இது அணுகலுக்கு வந்தவுடனே அமலுக்கும் வந்துவிடும்..

13. எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

எமது தனியுரிமை நடைமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கும் உங்களுக்கு கேள்விகளும் இருந்தால், அல்லது ஒரு புகார் அளிக்க விரும்பினால் எமது buhari@rahmath.net என்ற இமெயில் மூலமோ அல்லது கீழுள்ள விவரங்கள் பயன்படுத்தி அஞ்சல் மூலமாகவோ எம்மை தொடர்பு கொள்ளுங்கள்:

நிர்வாக மேலாளர்

தொடர்பு கொள்ள: +91 94440 25000 முகவரி: ரஹமத் பதிப்பகம் (சென்னை) பிரைவேட் லிமிடெட், எண். 6, இரண்டாவது முக்கிய சாலை, சி.ஐ.டி காலனி, மைலாப்பூர், சென்னை – 600004, தமிழ்நாடு, இந்தியா.