ISIS இஸ்லாம் இல்லை | ISIS Islam Illai
₹150.00
4 in stock
Description
ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும். ஐ.எஸ், தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப் பட்டுள்ளன ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும் குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள் அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தி இருக்கின்றோம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ரப் கீழபரம்பு |