A1 முஸ்லிம் சமையல் | A1 Muslim Samaiyal
₹100.00
2 in stock
in stock
Description
உலகில் தோன்றிய கலைகளுள் முதன்மையானது சமையல் கலையே எனலாம். ஏனெனில் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவை உணவுதான் உணவு இன்றேல் உயிரும் இல்லை வாழ்க்கையும் இல்லை. இத்தகைய சமையல் கலை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் சுவையாகச் சமைப்பது எப்படி என்பதை அறிந்திருப்பவர் ஒரு சிலரே. சுவையாகச் சமைக்கத் தெரிய வில்லையே என்ற கவலை வேண்டாம் இனி உங்களுக்கு இதோ வந்து விட்டது A1 முஸ்லிம் சமையல் உங்கள் கைகளுக்கு. புத்தகத்தைப் படியுங்கள்! துவங்குங்கள் சுவைமிகு சமையலை அசத்துங்கள் அனைவரையும்
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | பாத்திமா ஷாஜஹான் |