80 நபிமொழிகள் | 80 Nabimozhigal
₹60.00
4 in stock
Description
<p style=”text-align: left;”>முஸ்லிம் சமூகம் உறுதியுடன் நிலைத்திருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் வளர்ந்து வரும் வாலிபப் பருவத்தினர் மீது கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் இன்றைய நவீன யுகத்தில் இளம் பருவத்தினர் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக ஒழுக்க ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியவர் களாக இருக்கிறார்கள். அடிப்படை அம்சங்களைப் போதிப்பதன் மூலம் தான் அடுத்த தலைமுறை யார் அவர்கள் நல்ல பிரதிநிதிகளாக, ஒழுக்கம் உள்ளவர்களாக விட்டுச் செல்ல முடியும். இதன் மூலம் முஸ்லிம் சமுதாயம் சீரும் சிறப்பு மகா விளங்குவதற்கு, நடைபோடுவதற்கு இயலும் இளம் சிறார்கள் திருக்குர்ஆனையும் களையும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும்படி யான சூழலை உருவாக்கித் தர வேண்டும் நபிமொழி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் பொறுப்புடன் 80 நபிமொழிகள்.கொண்ட இந்திய தொடுக்கப்பட்டுள்ளது. வளரும் வாலியர்கள் சிறப்பான பயிற்சி பெற வேண்டும் என்பது மிக முக்கிய நோக்கமாக இருக்கிறது இந்த காலை வெளியிட ஒத்துழைப்பு நல்க ஆசிரியர் அஷ்ஷெய்க் எம் எம்.எம் அறம் அவர் களுக்கு இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை சார்பாக நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். இந்நூல் மாணவர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் சென்று சேரவேண்டும். அனைவரும் நல்வழியில், நடைபோடுவதன் மூலம் எதிர்காலத்தைப் பெற வேண்டும் வாமா எண்ணங்கள் நிறைவேற இறைவன் திருவருள் துணை நிற்கட்டும்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | எம்.எம்.எம். அஸாம் |