40 ஹதீஸ் குத்ஸிகள் | 40 Hadees Kudsigal
₹45.00
1 in stock
Description
ஹதீஸ் அறிஞர்கள் ஹதீஸ் அந்நபவி மற்றும் ஹதீஸ் அல் குத்ஸி என இரு வகையாக வகுத்துக் கூறுவர். நபி ஸல் அவர்கள் சொன்னதாக அல்லது செய்ததாக நபித் தோழர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸ் அந்நபவி எனப்படும். அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் அறிவிக்கக் கூடிய செய்திகள் ஹதீஸ் குத்ஸி எனப்படும்.
அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்படுவதாலேயே இசை ஹதீஸ் குத்ஸி பரிசுத்த ஹதீஸ்கள் என்று கூறப்படுகின்றன. உங்கள் கையில் தவழும் இந்நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஹதீஸ் குத்ஸிகள் உள்ளடக்கியுள்ளது. ஹதீஸ்கள் பற்றி அறிய ஆவல் கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதத் தொகுப்பாகும் என்பதில் ஐயமில்லை.
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | எம்.எச். ஜவாஹிருல்லா |