ஹிஜ்ரத் வரலாறு | Hijrath Varalaru
₹60.00
2 in stock
in stock
Description
ஹிஜ்ரத் அதன் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தியாகங்களாகவே உள்ளது. இந்த ஹிஜ்ரத்திலிருந்து தான் இந்த சமுதாயத்தின் ஆண்டுக் கணக்கு துவங்குகின்றது ஒவ்வொரு ஹிஜ்ரி புத்தாண்டு இந்தச் சமுதாயத்திற்கு அண்ணல் பெருமானார் ஸல் அவர்களும் அவர்களது சங்கைமிகு தோழர்களும் செய்த தியாகங்களை நினைவுப் படுத்திக் கொண்டுள்ளது. ஆயினும் இந்தச் சமுதாயம் அந்தத் தியாகங்களை நினைவுக் கூர்ந்து அவைகளிலிருந்து படிப்பினைகள் பெறாமலிருப்பது வருத்தத்திற்குரிய தாகும்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | M. அப்துர் ரஹ்மான் பாஜில் பாகவி |