வேலூர் சிப்பாய் புரட்சி | Veloor Sippai Puratchi
₹50.00
14 in stock
in stock
Description
வேலூர் புரட்சி – 1806 – இந்நூல் இந்திய விடுதலை, போராட்ட வரலாறு பற்றியதாகும். இந்திய விடுதலைக்கு 1857-இல் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் முதலானது, முதன்மையானது என்று பொதுவாக பேசப்படுகிறது; எழுதப்படுகிறது.வரலாற்றுப் பார்வையில் இந்தக் கருத்து, முழுமையாக உண்மை அல்ல என்பதை வரலாற்று ஆய்வறிஞர்கள் நன்கறிவர்.1857-க்கு முன்னர் பல போராட்டங்கள் கலகங்கள் சண்டைகள் பிரிட்டீஷ் ஆதிபத்திய அரசுக்கு எதிராக நிகழ் துள்ளன. அவற்றுள் வேலூர் புரட்சி மிக மிக முக்கியமானது முதன்மையானதும் கூட.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | CMN சலீம் |