வேடிக்கை மனிதர்களா நாம் | Vedikkai Manidhargala Naam?
₹180.00
3 in stock
in stock
Description
எதற்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் எனும் உயரிய லட்சியத்தையும் நமது வரலாறு நமக்குக் கற்றுத் தரும் மேலான வாழ்க்கை முறைகளையும் மக்கள் மன்றத்தில் வைப்பதே இந்த நூலின் நோக்கம் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்பதற் காகம் நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் கலிகாலம் முத்திப்போச்சு. நடப்பதெல்லாம் விதியின் விளையாட்டு என்று எண்ணி எதிர்மறைச் சிந்தனையில் வாழ்வதற்கா இங்கு நாம் பிறந்தோம்
Additional information
Weight | 255 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நூஹ் மஹ்ழரி |