விதி | Vidhi
₹15.00
6 in stock
Description
லௌகிக வாழ்க்கையின் சம்பவங்களான மராம் உணவு செயல்பாடுகள், வெற்றி தோல்விகள் எல்லாம் ஆதியிலேயே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித கர்மங்களின் அவசியம் தான் என்ன? ஒரு விபத்தில் அகப்பட்ட மனிதனை மரணத்திலிருந்து காப்பாற்ற டாக்டரிடம் எடுத்துச் செல்வது எதற்கு ஒருவனுக்கு விதிக்கப்பட்டதை அவல் அடைந்து கொள்வான் என்றால் எதற்காக முயற்சிக்க வேண்டும் இப்படி விதியை குறித்து விமர்சிப்பதும், தர்க்கிப்பதும் காலம் காலமாக மதபாகுபாடின்றி நடந்து வருகிறது. காலம் எத்தனை கடந்தாலும் மனித மனங்களில் மீண்டும் மீண்டும் உயர்ந்து வரக்கூடிய விதி பற்றிய தர்க்கவாதங்களுக்கு இஸ்லாம் கூறும் விதி நம்பிக்கை முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது என்பதை இச்சிறிய நூல் அறியத் தருகிறது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |