விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் | Vidudhalai Poril Tamil Muslimgal
₹130.00
Out of stock
Email when stock available
Description
சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது தன்மானம் கொண்ட மனிதன் யாரும் அடிமை சாசனத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். ஒவ்வொரு சுதந்திர போ வரலாறும் உத்வேகம் நிறைந்ததுதான். முந்தைய சுதந்த போராட்ட வரலாறுகள் தான் இன்றைய சமுதாயங்கள் அடிமைத்தளையில் இருந்து பாதுகாக்கின்றன. அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் போது, இந்த வரலாறுகள் தான் மனிதனுக்கு எச்சரிக்கை உணர்வையும் எழுச்சியையும் கொடுக்கின்றன சிறப்புமிகுந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்த முஸ்லிம்களின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. மறைக்கப்பட்ட வரலாறுகள் மக்கள் மன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கும் மிகப் பெரும் முயற்சியை வரலாற்றாசிரியர் செ. திவான் மே கொண்டுள்ளார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை முஸ்லிம்களையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற செ. திவான் அவர்களின் வேட்கையை வாசகர்கள் இப்புத்தகத்தில் காணலாம்.
Additional information
Publisher | NULL |
---|---|
Author Name | செ. திவான் |