விசாரனை நேரம் | Visaranai Neram
₹30.00
4 in stock
in stock
Description
அது என்ன விசாரணை நேரம். யாருக்கு விசாரணை நேரம். . விசாரிப்பது யார்? விசாரிக்கப்படுபவர் யார்? விசாரிக்கப்படும் இடம் எது? இந்த விசாரணைக்கும் இறைநம்பிக்கைக்கும் என்ன தொடர்பு . விசாரணை நேரத்தை எதிர்பார்த்து அதற்கேற்ப தம் வாழ்வை அமைத்துக்கொண்டவருக்கு ஏற்படும் நற்பயன்கள் என்ன அதற்கு எதிரான போக்கில் வாழ்பவருக்கு ஏற்படும் தீய விளைவுகள் என்ன இவை போன்ற எல்லா வினாக்களுக்கும் இந்த நூல் விடை தருகிறது விசாரணை நேரம் என்பது இஸ்லாம் கூறும் மறுமைக் கொள்கையைக் குறிப்பதாகும்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் ஐலாலுத்தீன் உமரி |