வார்த்தைகளின் வலி தெரியாமல்
₹60.00
1 in stock
Description
குழந்தைகள் வளர்ப்பு சமூகவியல் குடும்பவியல் விஷயத்தில் அறிந்தும் அறியாமலும் அன்றாடம் நாம் தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக குழந்தைகள் வளர்ப்பு விஷயத்தில் நாம் சொல்வது செய்வது தான் சரி என்று பிடிவாதமாக இருந்து கொண்டிருக்கின்றோம். நவீன காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்றவாறு பெற்றோர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் அது இஸ்லாமிய வரைமுறைகளுக்குட்பட்டு இருக்க வேண்டும் என்பதைத்தான் பல நடைமுறை நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆக இது தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக நாம் ஆலோசித்து வந்தோம்
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | லறீனா அப்துல் ஹக் |