வரதட்சணை | Varadhatchanai
₹20.00
12 in stock
Description
இன்று நமது சமூகத்தில் எத்தனையோ புரையோடிப் போய்விட்டன. அவற்றுள் அதிகமான பாதிப்பை இந்தச் சமுதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய ஒரு தீமை இருக்கிறது.குறிப்பாக, சமுதாயத்தின் கண்களெனப் பேணப்பட வேண்டிய பெண் சமுதாயத்தைச் சொல்லொணாத் துன்பத்திலாக்கும் தீமையது. அதுதான், வரதட்சணை எனும் கொடிய தீமையாகும்.அக்கொடிய நெருப்பால் இச்சமுதாயத்தில் எற்பட்டுவிட்ட பாதிப்புகளை எழுத்துக்களால் எழுதிவிட முடியாது. இருப்பினும், நல்லுணர்வு கொண்டோருக்கு ஓரிரு எடுத்துக்காட்டுகளே போதுமானதாகும் என்ற எண்ணத்தில்,’வரதட்சணை’ பற்றிய ஒரு சில விஷயங்களை இச்சிறிய நூலில் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி.K.K.பிஸ்மில்லாஹ் கான் |