முஹம்மது நபி (ஸல்) வரலாறு | Mohammad Nabi (sal) Varalaru
₹40.00
1 in stock
in stock
Description
அறியாமை இருட்டில் ஆழ்ந்திருந்த உலகத்திற்கு ஏகத்துவ ஒளியால் ஒளியூட்டி உயிரூட்ட பூமியில் உதித்த சூரியன் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்கள் வையக மாந்தர்க்கெல்லாம் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் ஸல் அவர்களுடைய வரலாற்றை மிகச் சுருக்கமாய் ஆனால் முக்கியமான விஷயம் எதுவும் விடுபடாமல் அருமையாக எழுதியிருக்கிறார்
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மௌலவி M.M. பஹாவுத்தீன் ஆலிம் காஸிமி |