முஸ்ஸிம் பெண்ணே உணக்காக | Muslim Penne Unakkaga
₹25.00
4 in stock
in stock
Description
வாழ்க்கை வாழ்வதற்கே என்பது உலகமே எல்லாம் என்ற கொள்கை ரீதியில் வாழ்பவருக்குத்தான் பொருந்தும். ஆனால் வாழ்க்கை மறுமையில் வாழ்வதற்கே என்பது அதன் தத்துவத்தில் வாழ்பவர்களுக்கே உரியதாகும் கட்டாயக் கடமையும் ஆகும் இதில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. முஸ்லிம் பெண்களும் இதன் அடிப்படையில்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது வழியும் காட்டுகிறது, அறிவும் போதிக்கிறது
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | M.B. ஷிஹாபுத்தீன் |