முஸ்லிம் பெண்மனி மாலை | Muslim Penmani Malai
₹10.00
1 in stock
in stock
Description
பெண்களுக்கு விருப்பமான அணிகலன்களில் முக்கியமானது மாலை. அவை காசு மாலை இரத்தின மாலை எனப் பல மாலை எவ்வளவு மதிப்பு எவ்வளவு மதிப்பு அதை அணியும் பெண்ணுக்கு எனினும் எவ்வளவு மதிப்பு வாய்ந்த மாலையாக இருப்பினும் அதன் பயன் இவ்வுலகில் மட்டுமே இவ்வுலகில் மட்டுமின்றி மறுவுலகிலும் மதிப்பைத் தரும் மாலை பெண்களுக்கு உண்மை மதிப்பைத் தரவல்லது. அத்தகைய ஒரு மாலையைக் கவிஞர் அதிரை அஹ்மது அவர்கள் முஸ்லிம் பெண்மணி மாலையாக யாத்து அளித்துள்ளார். இம்மாலை இம்மையிலும் மறுமையிலும் சீரும் சிறப்பும் அளிக்கும் கவின்மிகு கவி மாலையாகும்
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | அதிரைப் பதிப்பகம் |
Author Name | கவிஞர் அதிரை அஹ்மது |