முன் தேதி மடல்கள் | Mun Thedhi Madalgal
₹70.00
4 in stock
Description
இஸ்லாமிய வரலாற்றில் மடல்கள் ஆற்றிய சேவை முக்கியமானது. ஓலையில் தகவல்களை எழுதி தூதுவனை அழைத்து அவன் கையில் அதைக் கொடுத்தால் கழுதை குதிர ஒட்டகம் என்று ஏதோ ஒன்றின்மீது அவன் ஏறி.பாலை மலை சோலை தாண்டி பெறுநருக்குச் சென்று சேர்ப்பித்த காலமது. மைக்ரோ நொடியில் தகவல்கள் பரிமாறப்படும் இன்றைய நுட்பத்திற்குப் பழகியவர்களுக்கு அந்தப் பழங்கால அமைப்பு மாளாத நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் இந்த ஓலைகளும் முறையும்தாம் அரதப்பழசே தவிர அந்த பாடல்கள் சுமந்த தகவல்களும் கருத்துகளும் அற்புதம். பல நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் நமக்கு இன்றும் தெவிட்டாத அறவுரைகள் அவை
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | தூண்டில் பதிப்பகம் |
Author Name | நூருத்தீன் |