மானிட நம்பிக்கை (சிறுநூல்) | Manida Nambikkai
₹40.00
10 in stock
in stock
Description
இஸ்லாமியப் பிரசார சமூகப் பணிகளில் ஈடுபடுவோர் இறை திருப்தியை தூய இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் இஸ்லாத்தின் பெயரால் உழைப்பதைவிட தம் உழைப்பால் இஸ்லாத்துக்காக என்ன பங்களிப்பைச் செய்ய முடியும் என்பது இவர்களின் பேராவலாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் எதை லாபமாகப் பெற்றோம் என்பதை விட இஸ்லாத்துக்காக எதை இழந்தோம் என்ற கேள்விக்கான விடையே ஒரு முஸ்லிமுக்கு பேரானந்தத்தைத் தரப் போதுமானது
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | அலிஃப் புக்ஸ் அண்ட் பிரிண்ட்ஸ் |
Author Name | கைருல் பஷர் |