மவ்லானா ரூமியின் தத்துவங்கள் | Moulana Rumiyin Thathuvangal
₹23.00
1 in stock
in stock
Description
சிறுவன் பனாக இருக்கும்போது சமையும் சூழல்தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்று மன இயல் நிபுணர்கள் கூறுகிறார்கள் இது யாருக்குப் பொருந்தினாலும் யாருக்குப் பொருந்தாவிட்டாலும் மவ்லானா ரூமிக்கு நிச்சயமாகப் பொருந்துகிறது மிகச் சிறிய வயதிலேயே நல்ல சூழ்நிலையைப் பெற்றிருந்த அவர்கள் தம் வாணாளின் இறுதியில் மிகப் பெரும் காவியம் ஒன்றை இயற்றினார்கள் இரண்டடிப் பாக்களைக் கொண்ட அந்தப் பெருநூல் ஞான மார்க்கத்துக்கு ஒளி விளக்காகக் காட்சியளிக்கிறது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | அன்ஸர் பப்ணிஷர்ஸ் |
Author Name | மவ்லவி எஸ்.அப்துல் வஹ்ஹாப் |