மறுக்கப்பட்ட தூதர் மொழிகளும் பாதுகாக்கப்பட்ட வேதவரிகளும் பாகம் 1 | Marakkapatta Thoodhar Mozhigalum, Paadhugakkapatta Vedha Varigalum
₹40.00
9 in stock
in stock
Description
அல் குர்ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாகாயங்களாகும் அல்குர்ஆனில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் அவனது நாகப் பின்பற்றுங்கள் என அனேக ஆயத்துக்கள் வந்துள்ளன அவனது தாகூரைப் பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டான் ஹதீஸ் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயல்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்கள்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | Islamic Media Network |
Author Name | S.H.M. இஸ்மாயில் ஸலஃபி |