மனப்பாடம் | Manapadam
₹20.00
2 in stock
Description
வேலூர் இஸ்லாமிக் சென்டர் பயிலும் மாணவர்களுக்கான பாடநூல் வரிசையில் ‘மனப்பாடம்’ நூல் நான்காவதாகிய இதற்கு முன்பு இஸ்லாமியக் கொள்கை விளக்கம், இஸ்லாத்தில் உரிமைகள் – கடமைகள், இஸ்லாமிய சட்ட விளக்கம் (மஸாயில் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். ‘மனப்பாடம் எனும் இந்நூலில் ஒவ்வொரு முஸ்லிம் மாணவனும் மாணவியும் மனப்பாடம் செய்ய வேண்டிய குர்ஆன் அத்தியாயங்கள், பிரார்த்தனைகள் துஆக்கள்), இறைதியானங்கள் (திக்ருகள்) ஆகியவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டால் போதும் என்பதல்ல இதன் கருத்து. இந்த அளவாவது மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அப்துல் ஹபிஸ் ரஹ்மானி |