மக்கள் சேவை | Makkal Sevai
₹50.00
1 in stock
in stock
Description
இஸ்லாத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அம்சங்களுள் மக்கள் சேவை’யும் ஒன்று தன்னைப் பின்பற்றுவோரிடம் சேவையின் தனிச்சிறப்பை அது எடுத்துக் கூறுவதுடன் எவரெவர்க்கு சேவை புரிய வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இனம் என்று பறைசாற்றுகிறது. ஆகவே இத்தகைய சிறப்புப் பண்பின் காரணமாக முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரின் இன்பதுன்பங்களில் பங்குகொள்வது அவசியம். அதே சமயம் அவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சேவையாற்ற கடமைப்பட்டவர்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது
Additional information
Weight | 180 g |
---|---|
Publisher | Islamic research Institute |
Author Name | மௌலானா சையத் ஐலாலுத்தீன் உமரி |