பேனா மினார் | Pena Minar
₹70.00
7 in stock
in stock
Description
தம்பி அப்துல் காதர் அவர்கள் பெருமை பல பெற்ற பேராசிரியர். ஊடகங்கள் அனைத்திலும் உலா வரும் ஓராசிரியர் அவருடைய கவிதைகள் சில சமயங்களில் சொற்களின் சூறாவளி சில சமயங்களில் வார்த்தைகளின் வசந்தம் கர்ஜிக்கும் கவிமுரசு அப்துல் காதர் அவர்களின் பேனா மினார் நம் முன் பிரகாசிக்கிறது. பேரரசன் கட்டிய குதுப்மினார் நின்ற இடத்தில் மட்டும்தான் பிரகாசிக்கும். பேராசிரியர் கட்டிய பேனா மினார் சென்ற இடமெல்லாம் பிரகாசிக்கும் ஜெயிக்கும்- மு.மேத்தா
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | தி.மு. அப்துல் காதர் |