பெயர்களின் பொக்கிஷம் | Peyargalin Pokkisham
₹150.00
3 in stock
in stock
Description
குழந்தைகளுக்கு பெயர்கள் சூட்டுவதில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் சூட்டுகின்ற பெயர்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் பெரிதும் தாக்கம் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நல்ல பொருளுடன் கூடிய உச்சரிக்கவும் மிக எளிமையாக இருக்கக்கூடிய அழகான பெயர்களைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பயனை ஏற்படுத்துங்கள். அதற்காகவே அரபி ஃபார்ஸி மற்றும் உருது மொழியில் இருந்து நல்ல நல்ல பெயர்களை தேர்ந்தெடுத்து தொகுத்து தந்துள்ளோம்
Additional information
Weight | 210 g |
---|---|
Publisher | நஜீர் புக் டிப்போ |
Author Name | எம்.ஏ. சலாம் |