பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள் | Pengalukkana Islamiya Sattangal
₹50.00
8 in stock
in stock
Description
இந்நூலில் கடமையான குளிப்பு, தொழுகை பர்தா, திருமணம், தலாக், ஜீவனாம்சம் குடும்பக் கட்டுப்பாடு, கணவன் மனைவி கடமைகள் உள்ளிட்ட பல விஷயங்களின் முழுமையான சட்ட விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் இயற்கையிலேயே வெட்க சுபாவமுள்ளவர்கள். அதிலும் மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களை கேட்க வெட்கப்படுகிறார்கள். இந்நூல் அந்த குறையை நீக்கி அவர்களுக்கு விளக்கும் என்பதால் இந்நூலை வெளியிட்டுள்ளோம்
Additional information
Weight | 130 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | K.M.செய்யது ராபியா ரோஷன் |