புனையப்பட்ட வழக்குகளும் புதைக்கப்பட்ட வாழ்வுகளும் | Punaikka patta Vazhakkugalum, Pudhaikka Patta Vaazhvugalum
₹150.00
4 in stock
in stock
Description
சிறப்பு பிரிவு என்பது உரிமம் பெற்ற கொள்ளைக்காரர்களின் கும்பல். அவர்களிடம் மதவாத சிந்தனை குடிகொண்டுள்ளது முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுக்கருத்துகளை கொண்டுள்ளனர். ஒருவரின் குடும்பம் நாசமாவதை குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை. தங்களின் விருதுகள் மீதே அவர்கள் கவனமாக உள்ளனர். இந்த சிறப்பு பிரிவில் உள்ளவர்கள் மிருக குணம் கொண்ட மனிதர்கள் என்று நான் கூறுகிறேன். அவர்களின் சித்திரவதை முறைகள் உங்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் சினிமாவில் பார்ப்பதை விட பயங்கரமானது.
Additional information
Weight | 290 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | B.ரியாஸ் அஹமது |