நா ஊற வைக்கும் மீன் சமையல் | Naa ooravaikum Meen Samayal
₹45.00
11 in stock
in stock
Description
மனிதன் உயிர் வாழ உணவு தேவை. அதிலும் ஆரோக்கியமாய் வாழ இயற்கையான உணவுகள் தேவை.மீன் உணவுகள் இயற்கையான ஆரோக்கியமான உணவுகளாகும்.மீன் உணவு பிரியர்களுக்காக வகை வகையான பலதரப்பட்ட மீன் உணவுகளின் செய்முறை விளக்கங்ககளை திரட்டி இந்நூலில் தந்துள்ளோம்.குழம்பு, அவியல், பொரியல் மட்டுமல்லாமல் குருமா கபாப், கட்லெட், தந்தூரி, என பலவகைகளை ஆடு, மாடு, கோழி கறிகளில் செய்வது போல் மீன்களிலும் செய்ய முடியும் என்பதை இந்நூலில் விலாவரியாக விளக்கியுள்ளோம்.
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | A.நூர்ஜஹான் யூசுப் SP |