நல்ல தமிழில் கட்டுரைகள் | Nalla Tamil Kattooraigal
₹10.00
4 in stock
in stock
Description
கட்டுரை என்பது நமது வாழ்க்கை முறையில் உள்ள பலவிதமான விஷயங்களை ஆராய்ந்தறிந்து பயிற்சி பெறக் கூடிய ஒரு களம் இப்பகுதியில் பலவிதமான தலைப்புகளில் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரக்கூடிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இனிய எளிய நடையில் அழகுத் தமிழில் அமைந்துள்ள இக்கட்டுரைகள் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை இனி ஒருசில தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பார்ப்போம்
Additional information
Weight | 30 g |
---|---|
Publisher | Sararish Barathi Publishers |
Author Name | முத்துசரவணன் |