நலிவுற்ற நவீன சமுதாயங்கள் (சிறுநூல்)
₹45.00
3 in stock
in stock
Description
உங்களின் ஆத்மாக்கள் தேடி நிற்கும் பொருள் அவற்றின் தாகத்தை தீர்க்கக் கூடிய அமிர்தம் இங்குதான் இருக்கிறது. இதோ இங்கு அதன் மூல வேரிலோ கிளைகளிலோ எத்தகைய நோயுமற்ற அந்த மரம் இருக்கிறது. அதன் மலர்கள் அழகானவை முட்கள் அற்றவை. இதன் பழங்கள் இனிமையானவை சத்து நிறைந்தவை. அதன் தென்றல் குளிர்மையானது உற்சாகமூட்டுவது. இங்குதான் உங்களை உண்மை அறிவின்பால் அழைத்துச் சொல்லும் உயரிய பாதை இருக்கிறது. தத்தளிக்கும் மனித இனத்தைக் கரைசேர்க்கவல்ல ஆத்மிக ஒளியும் சாந்தி சமாதானத்தின் ஊற்றும் இங்குதான் இருக்கிறது
Additional information
Publisher | இலங்கை ஜமாஅஸ்த்தே இஸ்லாமி |
---|---|
Author Name | மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதுதி |