நபிகள் நாயகம் (ஸல்)இறுதிப்பேருரை | Nabigal Naayagam (Sal) Iruthi Perurai
₹35.00
7 in stock
in stock
Description
இந்த உலகில் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்காகவும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வில் ஈடேற்றமும், வெற்றியும் அடைவதற்காகவும் இறைவனின் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் பக்கமும், இறுதி வேத வெளிப்பாடான திருக்குர்ஆனின் பக்கமும் மனிதன் திரும்பிவரக் கடமைப்பட்டிருக்கிறேன்.இறுதிப் பேருரையில் நபிகளார் உபதேசித்த உபதேசங்களை மாத்திரமே தேடிப்பெற்று செயல்படுத்தி பிறருக்கும் எடுத்துரைத்தாலே நபிகளாரின் இருபத்தி மூன்று வருடகால இலட்சிய பணிக்கு முழுமையான தீர்வாக அமையும் என்ற நோக்கிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | ஜைனப் காதர் சித்தீகிய்யா |