நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் | Nabigal Nayagathin Munnarivippugal
₹120.00
1 in stock
Description
இறைவன் உலகம் அழியும் காலம் வரை வாழும் மக்களுக்கு முஹம்மது நபி ஸல் அவர்கள்தான் தங்களது இறுதித்தூதர் என்பதை உறுதிபடுத்தி பறைசாற்றுவதற்காக முஹம்மது நபியின் மூலமாக பல முன்னறிவிப்புகளை அறிவிக்கச் செய்தான் அவைகளில் சில நபிகளார் வாழ்ந்த காலத்திலேயே நிறைவேறின சில அவர்கள் மரணித்த சில நாட்கள் சில மாதங்கள் சில வருடங்களுக்குள் நிறைவேறியுள்ளன இன்னும் சில நாளையோ நாளை மறுநாளோ நிறைவேறலாம் நபிகளார் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதாகவும் எல்லாத் துறைகளிலும் பரந்து நிற்பதற்கும் மிக முக்கியமான பல காரணங்களில் அவர்கள் அறிவித்த முன்னறிவிப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | ஜைனப் காதர் சித்தீகிய்யா |