தியாகத்தின் நிறம் பச்சை | Thiyagathin Niram Pachchai
₹65.00
1 in stock
Description
சமூகம் இலக்கியம் வரலாறு மார்க்கம் எனத் தனது பேச்சிலும் எழுத்திலும் புதிய வெளிச்சங்களைத் தருபவர். பேச்சும் எழுத்தும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சமீப கால முகவரி.அப்துல் சமது. நகைச்சுவை கலந்த நல்ல தமிழ்ப் பேச்சும் தனது நண்பர்களை முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்கிற எண்ணமும் நிரம்பப் படைத்த இவரின் சிவப்பு மை சிந்துகிற சீர்திருத்த எழுதுகோலில் இருந்து தமிழ் உலகம் நிரம்பப் பெறும் என்ற நம்பிக்கை எனக்குண்டு சமூகத்திற்காய் வாழ்வது என்ற பெருமுனைப்புள்ள இவரின் இதயம், இலை வடிவம் அல்ல மலை வடிவம். கலைஞன் சில நேரங்களில் மனிதனாகவே மலர்ந்திருக்கிறான் என்பதற்கு எனக்குக் கிடைத்த கடைசி அடையாளம் இவர்.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | அப்துல் சமது |