தலாக் சர்ச்சையும்-விளக்கமும் | Thalaq Sarchaiyum-Vilakkamum
₹15.00
13 in stock
in stock
Description
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாய்ரா பானு மற்றும் ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த இரு முஸ்லிம் பெண்கள் ஆகியோரை அவரது கணவர்கள் ஒரே சமயத்தில் முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டார்கள். இப்படி ஒரே நேரத்தில் முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு குர்ஆனில் அனுமதி இல்லை . இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவே ஒரே சமயத்தில் முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று உச்சந்தி மன்றத்தில் இவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.ஆமீர் ஜவ்ஹர் |