தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்
₹120.00
Out of stock
Email when stock available
Description
அல்குர் ஆனில் கரி தர்ஜமா குர்ஆனுக்குக் கூறப்படும் பொருளும் கருத்தும் ஒரு வரம்பிற்குள் முடிவடைவதில்லை. கடல் அலை ஓயாது அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பது போல குர்ஆனின் வசனங்களுக்குரிய பொருள்களும் கருத்துக்களும் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குர்ஆனுக்குரிய தர்ஜமாக்களும் தப்ஸீர்களும் ஒரு எல்லைக்குள் எண்ணிக்கைக்குள் முடிந்துவிடுவதில்லை. அடுத்தடுத்து பல்வேறு ஆலிம்கள் அறிஞர்களால் எழுதப்பட வேண்டும். அவர்களுக்கு அல்லாஹ் அருள்கின்ற ஞானங்களை இவ்வகிலத்துக்கு அள்ளித்தர அது உதவியாக இருக்கும்.
Additional information
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
---|---|
Author Name | முஹம்ம்து சிராஜுத்தீன் நூரி |