ஜானசா தொழுகை-சட்டங்கள் | Janaza Thozhugai Sattangal
₹60.00
16 in stock
in stock
Description
ஜனாஸா தொழுகை-சட்டங்கள்’ என்ற இந்த நூலில் ஜனாஸாவின் தொழுகையின், வியாதியில் வீழ்ந்தது முதல் மரணத்தில் வீழும் வரை மரணித்தவருக்கு கபன் ஆடை கிழிப்பது முதல் அடக்கம் செய்யப்படும் வரை கூடும் செயல்கள் கூடாத செயல்கள் யாவும் கூறப்பட்டுள்ளது. இறக்கப் போகும் எல்லா மானிடப் பிறவிகளும் இதன் சட்ட திட்டங்களை அறிவது அவசியம் அதனை எளிய இனிய நடையில் விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.
Additional information
Weight | 140 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி.அப்துல்லாஹ் மன்பஈ |