சிரிக்கும் பூக்கள் | Sirikkum Pookal
₹20.00
1 in stock
in stock
Description
என் அன்னையார் உணவூட்டிச் சீராட்டும் போதும் வீட்டு வேலைகளைச் செய்யும் போதும் ஊஞ்சலில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் போதும் மெல்லிய இனிய குரலில் முனாஜாத் புகழ் பாடல்கள் பாடல்கள் இசைத்தவாறு இருப்பார்கள் அவர்கள் பேசுகின்ற போதும் ஏதேனும் ஒரு பழமொழி பழம் பாடல் வரியோ இடம்பெறாமல் இருக்காது
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சிங்கைப் பப்ளிகேஷன் |
Author Name | அ. அகமது பஷீர் |