குர்ஆனின் அழகும் அணுகுமுறையும் | Quranin Azhagum Anugumuraiyum
₹35.00
8 in stock
in stock
Description
உலகில் உள்ள அனைத்து வேதங்களிலும் ஒப்பற்ற ஈடு இணை யில்லாத நெறி அல்குர்ஆன் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரே நூல்! குர்ஆன் நம்மிடம் எத்தனையோ எதிர்பார்க்கின்றது. அதை ஏற்று கடைப்பிடிக்கச் சொல்கின்றது. ஆனால், நாமோ அதைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் அந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்துவிட்டு வாழ்க்கையை வெறுமனே அர்த்தமற்ற தாய் கழித்துக்கொண்டு வருகிறோம்.மரணம் நம்மை எட்டிப்பிடிக்க விரைவாக வந்து கொண்டு இருக்கின்றது என்பதையும் உணராமல் எள்ளி நகையாடிக் கொண்டு காலத்தைக் கழிக்கிறோம்
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | நிதா பப்ளிகேஷன்ஸ் |
Author Name | மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி |