கடமைகளும் உரிமைகளும் | Kadamaigalum Urimaigalum
₹20.00
7 in stock
in stock
Description
இன்றைய உலகில் மனிதர்கள் தங்களது வாழ்க்கை முறையை இயந்திரம் போல் ஆக்கிவிட்டார்கள். காலை ஒரு இயந்திரம் எவ்வாறு இயங்க ஆரம்பித்து, மாலையில் அது நிறுத்திக்கொள்கிறதோ அது போன்றே மனிதர்களின் வாழ்க்கை முறையும் ஆகிவருவதைப் பார்க்கிறோம்.ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமை கள் என்ன? என்பது குறித்துச் சிந்திக்க கடமைகளும் உரிமை களும்’ எனும் இந்நூல் மிகவும் உபயோகமாக இருக்கும்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி அ. முஹம்மது கான் பாகவி |