எங்கும் யாவரும் நலமே | Yengum Yaavarum Nalamae
₹40.00
13 in stock
in stock
Description
நான் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த நூல் சொர்க்க தோழி மாத இதழின் ஆசிரியரான அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய எங்கும் யாவரும் நலம் நூல் என்பதை விட என்னை முழுமையாக ஆக்கிரமித்த நூல் என்பதுதான் உண்மையாகும் ஆசிரியர் அவர்கள் இந்நூலில் நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை அழகாக விளக்கி நொறுங்கத் தின்னா நூறு வயது என்கிற பழமொழியை அழகாக பாடம் நடத்துகிறார்
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | S. அப்துர் ரஹீம் |