ஈமானும் ஷிர்க்கும் | Eemanum Shirkum
₹20.00
24 in stock
in stock
Description
மனிதனின் தூய வாழ்க்கைக்கேற்ற மார்க்கமான இனிய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விளக்கங்களை சொல்லிக் கொடுப்பதற்கென தமிழகத்தில் சில மையங்கள் (சென்டர்கள்) உள்ளன.ஆயினும் அதில் நடத்தப்படுகின்ற பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு எவ்விதமான பாடநூல்களும் இல்லை இக்குறை என் மனதில் நீண்ட நாட்களாகவே இருந்தது இக்குறையை நீக்க வேண்டும் என்பதற்கான முதல் முயற்சியாகவே இப்போது இதோ உங்கள் கையில் தவழ்கின்ற இந்நூலை யாத்துள்ளேன்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |