இஸ்லாம் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்கிறது | Islam Bayangaravadha Seyalai Kandikkiradhu
₹35.00
1 in stock
in stock
Description
இஸ்லாம் வன்முறையை கடுமையாக எதிர்க்கின்றது. அமைதியை நிலைநாட்ட விரும்புவதுடன், அதனைக் கட்டளையாகவும், கடமை யாகவும் ஏவுகின்றது. இஸ்லாமிய உறுதியான இந்நிலைப்பாட்டை அதன் கொள்கை மற்றும் வாழ்வியல் வழிகாட்டியான அருள்மறை குர்ஆன் மூலமும், இறைத்தூதர் முஹம்மத் நபி அவர்களின் அழகிய முன்மாதிரியின் மூலமும், முந்தைய கால முஸ்லிம்களின் செயல்பாடு களின் மூலமும் விளக்குவதும் நிரூபிப்பதுமே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | டாக்டர்.ஹாரூன் யஹ்யா |