இஸ்லாம் சில நிமிடங்களில் | Islam Sila Nimidangalil
₹70.00
4 in stock
Description
இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப்பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன பெரும்பாலும் செய்திகள் எதிர்மறையாகவே உள்ளன எனவே உண்மையை அறியும் ஆர்வம் பலருக்கு எழுந் துள்ளது. பரபரப்பான இக்காலகட்டத்தில் குறைந்த நேரத்தில் செய்திகளை அறிய மக்கள் விரும்புகின்றனர். எனவே சுருக்கமாக ஆனால் அதே சமயத்தில் தெளிவாகவும் புரியும்படியும் ஆதாரப்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர். அண்மையில் தினத்தந்தி நாளிதழில் ரமளான் மாதத்தில் நாள்தோறும் இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை Dr. K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதினார்கள். அவை வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன அக்கட்டுரைகள் இஸ்லாத்தை எளிய முறையில் சுருக்கமாக விளக்குவதற்குப் போதுமானவையாக இருந்தன. அக்கட்டுரை களில் சிலவற்றை விரிவுப்படுத்தியும் சில புதிய கட்டுரை களை இணைத்தும் இந்நூலைத் தொகுத்துள்ளார். இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S ஹபீப் முஹம்மது |