இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்
₹80.00
4 in stock
Description
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறத் துடிப்பவர்களுக்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற எண்ணம் உள்ளவர்கள்- வந்தோம் வாழ்ந்தோம் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து, தங்கள் வாழ்க்கைப் போக்கை சிறிதளவாவது மாற்றிக்கொண்டால் இந்நூல் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லலாம் அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!
இந்நூலில் போதுமான அளவு திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும், நபிவழிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடை முறையே இறுதியானவை, அவர்கள் காட்டித் தந்த வழி முறைகளே அறுதியானவை. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை வாசகர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | M.S. அப்துல் ஹமீது |