இஸ்லாமிய கொள்கை விளக்க வினா-விடை | Islamiya Kolgai Vilakka Vina-Vidai
₹20.00
3 in stock
Description
இஸ்லாமிய அடிப்படைகள் கேள்வி,பதில் வாயிலாக இச்சிறு நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றை நமது வளரும் தலை முறைக்கு அவசியம் மனப்பாடம் செய்விக்க வேண்டும் மக்தப் மத்ரஸாவில் படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்நூலைச் சொல்லிக் கொடுக்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் ஒவ்வொரு நாளும் இதிலிருந்து சில கேள்வி பதில்களைப் படித்து அதன் கருத்துகளைப் பற்றிப் பேசலாம். குர்ஆன்,ஆதாரமிக்க நபிமொழிகள் மற்றும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அஷ்ஷைக் இப்றாஹீம் இப்னு முஹம்மது அல்பரீகான் அவர்கள் எழுதிய’அல்மத்கல்’ (நுழைவாயில்)ஆகிய மூல நூல்களில் இருந்தே இதனைத் தொகுத்துள்ளோம்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | முஹம்மது ஃபய்யாழ் இப்னு அப்துல்லாஹ் |