இஸ்லாமிய உடலுறவு சட்டங்கள் | Islamiya Udaluravu Sattangal
₹20.00
3 in stock
Description
மனிதனைப் படைத்த இறைவன் அம்மனிதனுக்கு துணையையும் படைத்து இவ்விருவருக்குமிடையே பாசத்தையும் பிணைப்பையும் ஏற்படுத்தினான். அதனாலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் வாழ்க்கைப் பயணம் இவ்வுலகில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இறைவன் விதித்த விதி இது மனிதனுக்கு வழிகாட்ட நபிமார்களை மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்தான் இறைவன் அதில் இறுதி நபியாக முஹம்மது எல்லல்லாஹு அலைஹி வல்வம் உலக மக்கள் முழுமைக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தார்கள் எல்லாத் துறைகளுக்கும் அவர்கள் வழிகாட்டினார்கள் அதுபோலவே கணவன்-மனைவியரிடையே நடக்கும் தாம்பத்ய வாழ்க்கைக்கு வழிகாட்டி உள்ளார்கள் அதனைத்தான் இஸ்லாத்தில் உடலுறவுச் சட்டங்கள் எனும் தலைப்பிட்டு இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் இளம் தம்பதியினருக்கு நூலாக தந்துள்ளேன் மனித வாழ்க்கையின் அனைத்து காரியங்களுக்கும் இஸ்லாம் வரம்பு விதித்திருப்பது போல் எந்த உறவிலும் இஸ்லாம் அனுமதித்துள்ளது எது? விலக்கியுள்ளது எது என்பதையே உங்கள் கரங்களில் தவழும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி முஹம்மது யூசுப் |