இவர்தான் முஹம்மத் (ஸல்) (சிறுநூல்) | Ivardhan Mohammad ( Sal)
₹20.00
9 in stock
in stock
Description
இவர்தான் முஹம்மத் ஸல் Who is Muhammad எனும் இச்சிறு நூல் அண்ணலாரின் வாழ்க்கையைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ள இஸ்லாமிய அறிஞர் குர்ரம் முராத் எழுதிய எளிமையான நூல். திருக்குர்ஆன் நபிமொழிகளின் அடிப்படைகளில் முஸ்லிம் அல்லாதாரும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் சுவையாகவும் நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதித்தூதர் ஸல் அவர்கள் கொண்டுவந்த செய்தியையும் அவர்களின் ஆளுமையையும் கூறும் இந்நூலை அறிஞர் குர்ரம் முராத் தம் வாழ்வின் இறுதி நாட்களில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்ரம் முராத் |