இல்லற வாழ்க்கையில் இஸ்லாமியப் பெண் | Illara vaazhkaiyil Islamiya pen
₹30.00
1 in stock
in stock
Description
இல்லற வாழ்க்கையிலே இஸ்லாமியப் பெண் பதினேழாவது பதிப்பு வெளியிட துணை புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்து. தாய்க்குலம் இந்நூலை விரும்பிப் படித்து பயனடைவதை அறிந்து மகிழ்வுறுகிறோம். உலமாக்களின் நல்லாசியையும் பட்டதாரிகளின் பாராட்டுரைகளையும் பெற்றிருக்கிறது இந்நூல். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போகும் சகோதரிகளுக்கு இந்நூல் பாடப்புத்தகமாயிருந்தால் நலம் பயக்கும்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | B.A. கலீலுர் ரஹ்மான் ரியாஜி |