இப்ராஹீம் நபி வரலாறு | Ibrahim Nabi Varalaru
₹25.00
1 in stock
in stock
Description
இன்றைய இளம் சந்ததியினர் இஸ்லாமிய வரலாறுகளை அறியாதவர்களாகவும் அதேவேளை நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் குறித்து அதிக அக்கறையுடன் அறிந்து கொள்பவர்களாகவும் காணப்படுகின்றன. எனவே பாதை மாறிச் செல்லும் எமது இளம் சிட்டுக்களை நெறிப்படுத்தும் ஆக்கப் பூர்வமான சிறுவர் இலக்கியங்களின் வருகை காலத்து கட்டாயமாகும். அந்த படையில் இறைவனின் நண்பராகவும் அடிப் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்பவராகவும்,தியாகச் சீலராகவும் இருந்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வு நம் இளம் அமையும் சிறார்களுக்கு படிப்பினையாக என்ற வெளியிடுகிறோம்.
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.H.M. இஸ்மாயில் ஸலபி |