இன்று வரை இந்திய குடிமகன் நாளை? | Indru Varai Indiya Kudimagan Naalai?
₹15.00
2 in stock
Description
நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்கும் பாரத்தை எந்த நாடும் அதன் மக்கள் மீது சுமத்தியது கிடையாது. அதேபோல் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்கும் பாரபட் சத்தையும் எந்த நாடும் இதுவரை கேட்கவில்லை. இவை இரண்டையும் செய்யத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இந்தியாவை அவர்களின் இலக்கான இந்து ராஷ்டிராவை நோக்கி வேகமாக இழுத்துச் செல்வதையே இவை காட்டுகின்றன.இந்தியா ஒரு இந்து ராஷ்டிரம். இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று ஆர். எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அக்டோபர் மாதம் கூறியதை இங்கு நினைவூட்டுகிறோம். இது முஸ்லிம்களுடன் மட்டும் நின்றுவிடாது. ஏனென்றால் கிறிஸ்தவர்கள், தலித்கள், கம்யூனிஸ்ட்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் ற்கு எதிரிகள்தான்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | B.ரியாஸ் அஹமது |