அழைப்பியல் சிந்தனைகள் | Azhaipiyal Sindhanaigal
₹45.00
2 in stock
Description
இந்ந நூல் புரட்சிகரமான நூல் வாசகர்கள் உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்த நூல் அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தையும் அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளையும் எடுத்துரைக் சின்ன நூல் இது தத்துவார்த்தமான பேச்சு எதனையும் நீங்கள் இதில் பார்க்க மாட்டார்கள் எல்லாமே அன்றாட வாழ்வில் தொடர்புடையவை அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரியை நாள் முழுக்க இழைத்துக் கொடுத்திருக்கின்றார் ஆசிரியர், அழைப்புப் பணியைச் செய்வதெப்படி? இறைத்தூதர்கள் கையாண்ட வழிமுறைகள் என்னென்ன அவற்றின் ஒளியில் நாம் வரையறுக்க வேண்டிய இலக்குகள் என்ன மக்களிடையே வேரூன்றியுள்ள தவறான கருத்துகள், முன் முடிவுகள், துவேஷ எண்ணங்கள் போன்றவற்றைக் களைவது எப்படி? தவறான கருத்துகளுக்குத் தர வேண்டிய விளக்கங்கள் என்ன? அழைப்பாளர் எத்தகைய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்னென்ன திறமைகள் தேவை? தேவைப்படுகின்ற வழித்துணைச் சாதனங்கள் என்னென்ன? அவற்றை அடைவதற் கான வழிவகைகள் என்னென்ன ,அழைப்புப் பணியாற்ற வேண்டும் என்கிற சிந்தனையை விதைப்பதெப்படி? அதில் முழுமூச்சாக மூழ்கி விடுகின்றவர் களாக மலர்வதெப்படி? என எல்லாக் கேள்விகளுக்கும் விடை காண்கின்ற விதத்தில் இந்த நூலை யாத்திருக்கின்றார்.
Additional information
Weight | 140 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அப்துல் ரகீப் |